000 | : | nam a22 7a 4500 |
008 | : | 180727b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a பார்வதி |
300 | : | _ _ |a சைவம் |b உயரம் 90 செ.மீ. |
340 | : | _ _ |a உலோகம் |
500 | : | _ _ |a செவ்வக வடிவமுள்ள பத்ராசனத்தில் அமைந்து நீள்வட்ட பத்மபீடத்தில் நின்றுள்ள தேவியின் திருமேனி சோழர்கலைக்கு சிறந்த சான்றாகத் திகழ்கிறது. திரிபங்க நிலையில் நின்றுள்ள அன்னை தன் வலது கையில் மலரைப் பிடித்துள்ளாள். இடது கையை அருகிலுள்ள பணிப்பெண்ணின் தலை மீது ஊன்றியுள்ளாள். எழிலார்ந்த இவ்வடிவு சோழர்களின் செப்புத்திருமேனிகளில் முதன்மை உன்னதத்தைப் பெற்றது எனலாம். |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பார்வதி தேவி சிவபெருமானின் துணைவி ஆவாள். சிவபெருமானின் உடனுறைத் தெய்வமாக விளங்கும் பார்வதி சிற்பமைதியில் இரண்டு கைகளுடன் மட்டுமே காட்டப்படுவாள். |
653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், பார்வதி, உமை, உமாதேவி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c திருவேங்கிமலை |d திருச்சி |f திருச்சி |
905 | : | _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
914 | : | _ _ |a 13.0826802 |
915 | : | _ _ |a 80.2707184 |
995 | : | _ _ |a TVA_SCL_0001238 |
barcode | : | TVA_SCL_0001238 |
book category | : | உலோகச் சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images Plate No-11.jpg | : |
![]() |
Primary File | : |